குரு

அழுக்கு துணியை
துவைக்க
வெளுக்கும் மனிதரை
தேடுகின்றேன் ..!
உலர்ந்திட
வெயில் காய்கிறதே!

எழுதியவர் : கருணா (26-Dec-14, 12:31 pm)
Tanglish : guru
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே