உயரங்கள்

கோவிலில் கூட்டம்
யாருக்கு பரிவட்டம்
எல்லோரும் வரட்டும்
இனியன பெறட்டும்
என்றும் தொடரட்டும்
பகை ஒழியட்டும்
பண்புகள் உயரட்டும் !
"

எழுதியவர் : கருணா (27-Dec-14, 9:59 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 387

மேலே