முதிர் கண்ணன்கள்
முதிர் கன்னிகளைப் பற்றி மட்டுமே
நாம் கவி படித்திரிக்கிறோம்......!
ஆனால்... இங்கே ....
தங்கைகாய் தன்
திருமணத்தை தள்ளிபோட்ட
முதிர் கண்ணன்களும்
இருக்கத்தான் செய்கின்றனர் ....
அவர்களுக்கும் வலிக்கத்தான் செய்கிறது
நாற்பதிற்கு மேல் பெற்ற பிள்ளையை
உன் பேரனா என்று கேட்கும் பொழுது .......