ஜலதோஷம்

மழை காலத்தில்
தும்மலும்
இருமலும்
மாறி மாறி
வந்தது
இடி மின்னல் .

எழுதியவர் : ரிச்சர்ட் (28-Dec-14, 10:26 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : jalathosam
பார்வை : 148

மேலே