ஹைக்கூ – 1

வசந்த கால,

பாட்டுச் சொந்தக்காரி!.

பனிக் காலத்தில்

அழுதாள். – குயில்!!!.......

எழுதியவர் : கவிக்கண்ணன் (28-Dec-14, 9:31 pm)
பார்வை : 103

மேலே