ஆவதும் அழிவதும்

ஜீன்ஸ் போட்ட
சர்ப்பம் ஒன்று
காற்றாய் கரைந்து
என் ஜன்னல் வழியாய்
அறையில்
நுழைந்து
ஆழம் நிறைந்த
கண்கள் கொண்டு
பெண்ணாய் மாறி
மென்மையாய் என்னை
நெருங்கி வந்து
முத்தமிட்டால்!!!
என்
தவம் களைந்து
கவனம் இழந்து
வாழ்க்கை தொலைந்து
வறுமை கோளம்
தரித்து நின்றேன்!!
மற்றொருநாள்
புடவை கட்டிய
தெய்வமொன்று- பெண்
உருவம் கொண்டு
தாயானைகிணங்க
தயங்கி தயங்கி
அருகில் வந்தால் - அந்த
அழகு பதுமை!!
தங்கத்தில்
தாலியிட்டேன்
தாயன்பு கொண்ட
அந்த தாரகைக்கு !!
என் வாசல்கள்
திறந்தன
வறுமை நீங்கி
வளம் பெருகி
வாழ்க்கை சிறந்தது!!
(புதுமை பெண்ணாக இருந்தாலும் தமிழ் பெண்ணாகவும் தாய் பண்பு கொண்ட பெண்ணாக இருக்கவேண்டும்)