காணும் காட்சிகள் வாழ்வின் பாடங்கள்

முயன்றால் முடியுமென
உன்னைப் பழக்கு
முடியாது எனும் எண்ணம்
நீயும் விலக்கு.....!!
முயற்சித்தால் வெற்றி
என்பதே வழக்கு
முன்னேறாமல் வாழ்வது
தப்புக் கணக்கு....!!
முயன்றால் முடியுமென
உன்னைப் பழக்கு
முடியாது எனும் எண்ணம்
நீயும் விலக்கு.....!!
முயற்சித்தால் வெற்றி
என்பதே வழக்கு
முன்னேறாமல் வாழ்வது
தப்புக் கணக்கு....!!