வாழ்க்கை

வழக்கை ஒரு பூந்தோட்டம் - அதில்
நடத்தொரு போராட்டம் - கிடைக்கும்
உனக்கு முன்னேற்றம் - அதில்
வெற்றிபெற்று சூடிக்கொள்
புகழாரம் எல்லோராலும் !


இந்த கவிதைதான் நான் முதல் முதலில் எழுதிய கவிதை என்று நினைவு........ என்னுடைய ஒன்பதாம் வகுப்பில் .........

எழுதியவர் : திருக்குழந்தை (28-Dec-14, 9:25 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 101

மேலே