கானல்நீர்

வலை எடுத்து தோணியில் ஏறி
தூரமாய் சென்றோம் மீன் பிடிக்க
கடல்நீர் கானல்நீர் ஆனது அதில்
தொலைந்து போனது நாங்கள்
என்று மாறும் எங்களின் வாழ்வு ?
வலை எடுத்து தோணியில் ஏறி
தூரமாய் சென்றோம் மீன் பிடிக்க
கடல்நீர் கானல்நீர் ஆனது அதில்
தொலைந்து போனது நாங்கள்
என்று மாறும் எங்களின் வாழ்வு ?