குறுந்தொகை

தன்னை கண்டு
தன்னையே மறந்த
பித்தனின்
குறுந்தொகை கவிதைகளை
படித்து பூரித்துப்போகின்றாள்
இவள் ......
எந்தன் கவிதைகளை
மட்டும் ரசித்தவாறு.......
தன்னை கண்டு
தன்னையே மறந்த
பித்தனின்
குறுந்தொகை கவிதைகளை
படித்து பூரித்துப்போகின்றாள்
இவள் ......
எந்தன் கவிதைகளை
மட்டும் ரசித்தவாறு.......