பெண்ணே......

பெண்ணே
தோல்வியை மனதார
ஏற்றுகொள்கிறேன்
நீ தந்ததால்...
வெற்றியை கொண்டாடி விடாதே....
அடுத்த வருடம் இதே தினம்
என் நினைவு நாளாக
கூட இருக்கலாம்.........!!!

எழுதியவர் : ரெங்கா (14-Apr-11, 8:36 am)
சேர்த்தது : renga
Tanglish : penne
பார்வை : 460

மேலே