என்னை நடைபினமாக்கினாய்....

உன் நினைவுகளைக்கூட்
என்னால் கொல்லை செய்ய முடியவில்லை
நீயோ இல்லை என்ற ஒரு வார்த்தையில்
என்னை நடைபினமாக்கினாய்.......!!!

எழுதியவர் : (14-Apr-11, 10:36 am)
சேர்த்தது : renga
பார்வை : 620

மேலே