உன் கவலை விடு.......

விழி நீர் வழியா வருத்தம் கொண்டாலும்.....
விட்டு,விட்டு சென்றவன் வருந்த போவதுமில்லை
வர போவதுமில்லை....
நீயே முன்னின்று மறைத்தாலும் மறைக்க முடியாது உன் கண்(தண்)ணீர்........
காலங்கள் (இதுவம்) கடந்து போகும் .......
உன் கவலை விடு........
உன் கண்ணீர் துடைத்துகொள் ...
உன் துக்கம் மறந்து தொடர்ந்து முன்னேறிசெல்
காதல் மட்டும் (உன்) வாழ்க்கை இல்லை...
வழி நெடுகிலும் முட்களும் கற்களும்
நிறைந்தது தான் பாதை....
தொடர்ந்து செல் தொட்டு விடலாம் சிகரத்தை...

எழுதியவர் : விவேக்ஸ் (14-Apr-11, 11:20 pm)
சேர்த்தது : விவேக்ஸ்
Tanglish : un kavalai vidu
பார்வை : 621

மேலே