கண் இருந்தும் காதல் இல்லை

காதலுக்கு கண் இல்லையாம்
யார் சொன்னது
கண் இருந்தும் காதல் இல்லையே எனக்கு
புவியீர்ப்பு விசையை
கண்டு பிடித்து விட்டார்கள் ஆனால்
உனது விழி ஈர்ப்பு விசையை என்னால் அறியமுடியவில்லையே???

எழுதியவர் : ரெங்கா (12-Apr-11, 12:08 pm)
சேர்த்தது : renga
பார்வை : 665

மேலே