பாதுகாக்கும் - இந்திரன்
"பாதுகாக்கும் எந்திரன்"
பார்வையின் தந்திரமிவன்
பாய்வதில் எந்திரமிவன்
பாசத்தில் பின்னேயிவன்
பாதுகாப்பில் முன்னேயிவன்
நன்றியென்னும் சொல்லுக்கு
நாணயமாய் வந்தவனோ...
பூட்டிசென்ற வீட்டுக்கும்
போர்வாளும் இவன்தானோ ..
அழகென்னும் உருவத்தால்
அவனின்றுப் பார்த்தாலும்
அடையாளம் தெரியாத..
ஆளாக இருந்துவிட்டால்....?????அவ்வ்வ்வ்வ்வ்