நண்பா......
நெஞ்சினிலே சுகம் வளர்த்தாய்
நிம்மதியை தினம் கொடுத்தாய்
புண்பட்ட என் மனதை
புது மனதாய் ஆக்கிவிட்டாய்
நண்பா!
என்னுடனே நீ இருந்தால்
என்னுயிரும் இவ்வுலகில்
பாதியிலே நீ பிரிந்தால்
என்னுயிரும் வானுலகில்.......!!!
நெஞ்சினிலே சுகம் வளர்த்தாய்
நிம்மதியை தினம் கொடுத்தாய்
புண்பட்ட என் மனதை
புது மனதாய் ஆக்கிவிட்டாய்
நண்பா!
என்னுடனே நீ இருந்தால்
என்னுயிரும் இவ்வுலகில்
பாதியிலே நீ பிரிந்தால்
என்னுயிரும் வானுலகில்.......!!!