காதல் சின்னம்
காதலின் சின்னம் எதுவென்று
- அவளிடம் கேட்டேன் ...
கல்லறை என்றால்.
அதற்க்கு வழி கேட்டேன்
என்னை காதலி என்றால்.....
காதலின் சின்னம் எதுவென்று
- அவளிடம் கேட்டேன் ...
கல்லறை என்றால்.
அதற்க்கு வழி கேட்டேன்
என்னை காதலி என்றால்.....