பரிசு

கடவுளிடம் கவிதை எழுத
வரம் கேட்டேன்
பரிசளித்தான்
உன்னை

எழுதியவர் : நாவல்காந்தி (29-Dec-14, 4:00 pm)
சேர்த்தது : நாவல்காந்தி
Tanglish : parisu
பார்வை : 135

மேலே