வலி

விடையில்லா காதலை
தேடி அலைந்தாலும்,
கனவில்லா கண்களை
மூடி வாழ்ந்தாலும்,
புரிந்து கொள்ள ஒருவரில்
அன்பை பொழிந்தாலும் ,
நம்பிக்கையற்ற மனிதனில் ,
நட்பாய் நிலைத்தாலும் ,
ஏற்பட கூடிய ஒரே விஷயம் ,
வலி எனும் நிம்மதியின்மை தான் .

எழுதியவர் : மோகன்குமார் (29-Dec-14, 4:06 pm)
Tanglish : vali
பார்வை : 56

மேலே