சஹானா

கோடி விண்மீன்கள் திரட்டி
பெண்ணுருவில்
பிரம்மன் உன்னை படைத்தானோ ...!
இன்று
நிலவுக்கு துணையின்றி
இரவில்
தனிமையில் வாடுகிறதே
பெண்ணே
அதற்கு காரணம் நீ தானோ ?!





ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (30-Dec-14, 2:46 pm)
Tanglish : sahaana
பார்வை : 148

மேலே