சிரிக்கிறேன்

தலை சாயிந்த
குலமடா நான்
என்னை மிதித்து
நீங்கள் ஏறி
செல்லும் போது
உங்கள் காலுக்கு
நான் பஞ்சு மெத்தையாய்
இருக்கிறேன் .
அப்போது என் வலி உனக்கு
தெரியாது ..
ஆனால்
நீ அனுபவிக்க
போகும் வலியை
நான் இப்போதே
உணருகிறேன் ..
என் மனசுக்குள் சிரித்துகொண்டே .

எழுதியவர் : ரிச்சர்ட் (30-Dec-14, 4:24 pm)
Tanglish : sirikkiren
பார்வை : 95

மேலே