நானூறு

(ராஜராஜ ஸ்ரீ ராஜமார்த்தாண்ட ராஜாதித்த ராஜபராக்கிரம ராஜசூர அண்ட பகிரண்ட ராஜகுல திலக) ராஜனிடம் அவன் மந்திரி சொல்கிறார் (அங்கலாய்க்கிறார்):

சொன்னால் கேளுங்கள் மன்னா, அடம்பிடிக்காதீர்கள், ‘நானூறு’ முறை நீங்கள் போரில் ‘புற’முதுகிட்டு ஓடிவந்ததற்கெல்லாம் உங்கள் பேரில் ‘புறநானூறு’ பாட முடியாது... கேட்டாலே அந்தப் புலவன் அடிக்க வருவான்! அவ்வ்வ்வ்....

எழுதியவர் : விஜயநரசிம்மன் (30-Dec-14, 6:16 pm)
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே