மதுவின் மனப்பேச்சு - உதயா

காலியான
சாராய பாட்டில்
சொல்லுது..............

இன்று
உன்னால் நான்
காலி.............

நாளை
என்னால் நீ
காலி..............

கடைசியில்
நம்மால் உன்குடும்பமே
காலி............

எழுதியவர் : udayakumar (31-Dec-14, 5:55 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 57

மேலே