ஒரு சின்னக் கற்பனை
கோர்ட்ல செந்தமிழ்க்கு பதிலாக சென்னை தமிழை பின் பற்றினால் எப்படியிருக்குமென்று ஒரு கற்பனை.
1. ஆர்டர் ஆர்டர் = கம்முனு குந்து கம்முனு குந்து
2. எஸ் மை லார்ட் = ஆமா நய்னா
3. அப்ஜகஷன் மை லார்ட் = அமுக்கி வாசி நய்னா
4. கோர்ட் அட்ஜாய்ண்ட் = இன்னொரு தபா வச்சிக்காலாம்
5. அப்ஜகஷன் ஒவர் ருல்டு = மூடிக்னு குந்து