புத்தாண்டு சபதம்

"மாப்ளே...இந்த புத்தாண்டுல இருந்து உண்மையே பேசி நாக்கை சுத்தமா வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்டா..."

"ரொம்ப சந்தோசம்டா மச்சான்... ஆனா அதுக்கு முன்னாடி இந்த புத்தாண்டுல இருந்து தினமும் குளிச்சு உடம்பை சுத்தமா வைக்க முடிவு பண்ணுடா.... கப்பு தாங்க முடியலை...."

எழுதியவர் : உமர் ஷெரிப் (31-Dec-14, 8:14 pm)
Tanglish : puthandu sabatham
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே