கர்பப்பை
கர்பப்பை
கண்கள் காணமுடியாத கருப்பு சிறை
பெற்றவளுக்கு பெருமைசேர்க்கும் சீறிய அறை
உரிமையுடன் எடுத்துச் செல்லும் உயரிய பெட்டகம்
மென்மையிலும் உறுதியுடன் இயங்கும் எழிலகம்
கண்மணிக்கு கடவுள் கொடுத்த காப்பகம்
காலமெலாம் நாம்வாழ கை கொடுத்த முதல் இடம்
மாயவனின் லீலைகளை புரிந்துகொள்ள
மகவு (தான்) தேர்த்தெடுத்த உகந்த புகலிடம்..