மண மேடை

சொந்தங்கள் கூடி நான்
சந்தோசத்தை தொலைத்த இடம் !

மொய்யை வாங்கிகொண்டு என்
மெய் எழுத்தை தொலைத்த இடம் !

மண மேடை !

கனவோடு வரும் சிலருக்கு
இது ஒரு மண் மேடை !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (15-Apr-11, 2:19 am)
பார்வை : 375

மேலே