தேர்தல் நாள்
வாக்குறிதிகளை நம்பி அல்ல ....
உரிமைகளை நம்பி வாக்களிக்கிறோம் ....
வாக்களிப்பது நம் எல்லோருடைய கடமை --
இது ஒரு ஜனநாயக பங்களிப்பு !
சுதந்திர இந்தியாவில் நாம் எல்லாம்
இன் நாட்டு மன்னர்கள் !
இந்தியனாக இருப்போம் !நாட்டின்
அரணாக நிற்போம் !!
உங்கள் ஒரு வாக்கும் நாளைய பாரதத்தின்
தலை எழுத்தை கூட தீர்மானிக்கலாம் !
-ஸ்ரீவை.காதர் -