கேட்பதால் காண்போம்

தொனிப்பன்மை அஃதஃதாய் அவ்வவற்றில் கேட்க
தனிமையுறா தத்தமைக் காண்போம்

எழுதியவர் : (1-Jan-15, 4:06 pm)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 63

மேலே