ஒளிந்து கொள்
நிலவை ..
ஒளிந்திருக்கச் சொன்னேன்....
ஒரு மணி நேரம்..
உன்னோடு
பேசிக் கொண்டிருக்கும்
நேரத்திற்காக!!
எதற்காக
பொறாமை கண்களோடு
நிலவு கூட ..
என்னைப் பார்க்க வேண்டும்?
நிலவை ..
ஒளிந்திருக்கச் சொன்னேன்....
ஒரு மணி நேரம்..
உன்னோடு
பேசிக் கொண்டிருக்கும்
நேரத்திற்காக!!
எதற்காக
பொறாமை கண்களோடு
நிலவு கூட ..
என்னைப் பார்க்க வேண்டும்?