நோக்கு கஜல்

*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Jan-15, 6:00 pm)
பார்வை : 121

மேலே