ஆராய்ந்து பார்க்கும் வயது

ஆராய்ந்து பார்க்கும் வயது

நம் சிறுவயது மகிழ்ச்சிக்கு காரணம் கரும்பலகையில் எழுதியதோ ?

பேனாவைக் கண்டவுடனே வாழ்க்கையில் மகிழ்ச்சி தொலைந்து போய் விட்டதோ?

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Jan-15, 6:11 pm)
பார்வை : 57

மேலே