மாறபோவதில்லை
ஒளிந்து கொள்ளும்
பட்டாடை
துறவிகள் ,
நிமர்ந்து
நிற்கும்
பண வெறியர்கள்
வயிற்றில்
அடிக்கும்
தலைவர்கள் ,
பணம்
பறிக்கும்
பள்ளிகூடங்கள் ,
மது கடைகள்
வளர்க்கும்
அரசியல் ,
என்றுமே
வளைந்து நிற்கும்
உழைப்பாளிகள் ,
மாறபோவதில்லை.