அறுவடை செய்ய ஆளின்றி

மழை மேகமாய் பொழிந்த
உன் பார்வையால்

விளைந்து கிடக்கிறது
காதல் என்னுள்

அறுவடை செய்ய
ஆளின்றி !

எழுதியவர் : முகில் (2-Jan-15, 11:39 pm)
பார்வை : 145

மேலே