கலைந்துவிடாமல் இருக்க

ஏ விண் மீன்களே
நீங்கள் இரவெல்லாம் விழித்திருக்கிறீர்கள்
நானோ பகலில்கூட விழி திறவாமல் இருக்கிறேன்
அவள் முகம் கலைந்துவிடாமல் இருக்க என் கனவில் !

எழுதியவர் : முகில் (2-Jan-15, 11:24 pm)
பார்வை : 201

மேலே