உறக்கம்

உறங்க வேண்டும் என்று
உறக்கம் கூறினாலும்,

உயிரில் கலந்த வலிகள்
உறங்க விடுவதில்லை,..

என் கண்களை !

எழுதியவர் : s . s (3-Jan-15, 1:03 pm)
Tanglish : urakam
பார்வை : 105

மேலே