எரிக்கின்ற இனிமைகள்

பிங்கர் சிப்ஸில்
தூவிய மிளகாய்ப் பொடி
ஒல்லிப் பெண்
உடுத்திய தாவணி.......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயாணன் வா (3-Jan-15, 10:46 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 53

மேலே