பார்வை

காதலுக்கு கண்கள் இல்லை
ஆனால்
பார்வை உண்டு...

காதலிக்கு கண்கள் உண்டு
ஆனால்
பார்வை இல்லை-என்மீது

எழுதியவர் : (4-Jan-15, 3:12 pm)
சேர்த்தது : மனோஜ் சுதர்சன்
Tanglish : parvai
பார்வை : 49

மேலே