சூடுவாயா

தினமும் உன் வீட்டு ரோஜாவில்
பூக்கிறேன் ,நீ சூடுவாய் என்று ...

ஆனால் நீயோ

அழகு அழகு என்று கூறியே
என்னை வாட வைக்கிறாய்.....

எழுதியவர் : (4-Jan-15, 3:09 pm)
சேர்த்தது : மனோஜ் சுதர்சன்
பார்வை : 51

மேலே