ஈர்ப்பு விசை
புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த
நியூட்டனை கல்லறையிலிருந்து எழுப்புங்கள்
இவள் கண்களில் உள்ளது
என்ன ஈர்ப்பு விசை என்று கண்டறிவதற்கு...!!!!
புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த
நியூட்டனை கல்லறையிலிருந்து எழுப்புங்கள்
இவள் கண்களில் உள்ளது
என்ன ஈர்ப்பு விசை என்று கண்டறிவதற்கு...!!!!