ஆச்சரியம்

விழி பிளந்தது
வேர்தான்
வடிவத்தின்
துல்லியம்
மெய் சிலிர்த்தது

வடிவம்
புதையல்
கண்டெடுத்த
பிச்சைக்காரன் .

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Jan-15, 6:07 pm)
Tanglish : aachariyam
பார்வை : 230

மேலே