"விரல்கள்"




எழுதுகோலே!
உன்னை பற்றிக்கொண்டேன்.....
என்னை உயர்த்தி விட்டாய்!
இப்படிக்கு,
வித்தைகளை கொண்ட......
விரல்கள்!

எழுதியவர் : ஆ.gopinath (15-Apr-11, 4:02 pm)
சேர்த்தது : a.gopinath
பார்வை : 318

மேலே