இரு உடல் ஒரு பசி

உண்டு உறங்கியது குழந்தை
கண்டு உறங்கினான் தந்தை
ஆச்சரியம்
இரு உடலுக்குள் ஒற்றை பசி
அந்த ஏழை குடும்பத்தில்

எழுதியவர் : கவியரசன் (4-Jan-15, 10:10 pm)
Tanglish : iru udal oru pasi
பார்வை : 85

மேலே