புற உலகில் ஏற்ற தாழ்வுகள் - மாயைகள்

சிறுசென்று பெருசென்று ஒன்றுமில்லை நாம்
சிந்தையில் தெளிந்தால் துன்பமில்லை
சமத்துவம் எதுவென்று உணர்ந்து கொண்டால்
சத்தியம் அது தன்னிறைவே எனப் புரிய வரும்....!!

பணக்காரனும் ஏழையும் பகுத்தறிவாளனே நல்ல
பண்புகள் கொண்ட மானுட உருக்களே.....
புறம் என்ன செய்யும் விட்டுத் தள்ளுக - நல்ல
அகம் கொண்டே வாழ்வில் நிம்மதி பெறுக.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (4-Jan-15, 10:40 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 89

மேலே