புன்னகை வடிவம் தெரிந்து கொள்வோம்

புன்னகை வடிவம் தெரிந்து கொள்வோம்
புதிய விடியலே அதன் உருவம்........!!
மல்லிகை மலர்கள் வெண்பற்கள்
மாதுளம் விரித்தே செவ்விதழ்கள்......!!
இன்பம் என்பது இயற்கை என்பேன்
இசையெனும் உருவம் அது என்பேன்...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
