ஆண்களின் முதல் காதலி

அவள் கடலை
பார்த்து கொண்டிருந்தாள்
நான் அவளை
பார்த்து கொண்டிருந்தேன்,

நான் கடல் அலையிடம்
கூறியிருக்கிறேன்
அவளை பற்றி ,

அவள் கால்களை
வந்து வந்து
தழுவி செல்கிறது ,

ஆண்களின்
முதல் காதலி
கடல் தான் ,

அதனால்
தான் அணைத்து
ஆண்களும் தன்
காதலியை அழைத்து
சென்று கடலலையிடம்
காண்பிக்கிறோம் .

அவளும் ஏற்று
கொள்கிறாள்
அனைவரின்
காதலையும் .

எழுதியவர் : ரிச்சர்ட் (5-Jan-15, 10:27 am)
பார்வை : 112

மேலே