இன்னா சொல்

வாய்ப்புகள் ஒரு கணம் தவறவிட்டால்
முன்னேற்ற பாதையில் தடங்கலாகும்
வார்த்தைகள் ஒரு சணம் சிதறவிட்டால்
பின்னோக்கிய பயணம் ஆரம்பமாகும்

எழுதியவர் : கார்முகில் (5-Jan-15, 6:21 pm)
பார்வை : 90

மேலே