நெடுந்தொடர்

பரபரப்புடன் காலை பொழுது
அலுவலகத்தில் பகல் பொழுது
நெடுந்தொடருடன் மாலை பொழுது
குடும்பத்தாருடன் ஏது பொழுது

எழுதியவர் : கார்முகில் (5-Jan-15, 6:52 pm)
பார்வை : 55

மேலே