சாதி ஒழி மதம் அழி, சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

இறந்து கொண்டு இருக்கும்
இந்த உலகத்தில்
இனொரு ஆண்டு பிறக்கட்டும்.
சாதிகளை ஒழித்து,
மதங்களை மறந்த
மலர்களாக.......

எழுதியவர் : ரமேஷா (6-Jan-15, 12:52 pm)
பார்வை : 97

மேலே