நந்தி

காதுகொடுத்து கேட்டது
கோரிக்கைகளை ஏற்றது
படுத்திருந்த நந்தி!

எழுதியவர் : வேலாயுதம் (7-Jan-15, 2:43 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 286

மேலே